நீர்புகா தன்மை கொண்ட மிதக்கும் வீடுகளை வடிவமைத்த ஜப்பான் நிறுவனம் Jun 29, 2022 6916 மழை வெள்ளத்தால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் வண்ணம், ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று நீர்புகா தன்மைக் கொண்ட மிதக்கும் வீடுகளை வடிவமைத்துள்ளது. இச்சிஜோ கொமுடென் என்ற அந்த நிறுவனம் அமெரிக்க தொலை...